பாம்பிடம் பிடிபட்ட எலியை பிளான் பண்ணி காப்பாற்றும் குரங்குகள் !! மனிதர்களையும் மிஞ்சிய ஒரு செயலை பாருங்க !!

விந்தை உலகம்

சூப்பர் பிளான் செய்த குரங்குகள் ….

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், ஏனெனில் தற்போதைய காலங்களில் எல்லாம் மனித அறிவிற்கு சமமாக விலங்குகளும் வளர்ந்து கொண்டு இருக்கின்றன, அதே நேரம் மனிதர்களை போலவே இன்று விலங்குகளும் சிந்திக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச.ம் ப.வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்துகொள்ளுவதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது.

அந்த வகையில் பாம்பு ஒன்றிடமிருந்து எலியை காப்பாற்றுவதற்காக குரங்குகள் இணைந்து பிளான் பண்ணி செய்யும் காரியங்கள் பலரையும் ஆ ச் ச ர் ய ப் பட வைத்துள்ளது. ஏனெனில் மனிதர்கள் தான் இந்த மாதிரி எல்லாம் சிந்திக்க கூடியவர்கள் ஆனால் இங்கு 5 அறிவுள்ள இந்த விலங்குகள் சிந்தித்து செயல்படுவது சற்று வித்தியாசமானதாக தான் உள்ளது. அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொள்ளுவதில்லை.

அதிலும் காடுகளுக்குள் நடக்கும் வி ஷ யங்கள் அறிந்துகொள்ளுவது என்பது இலகு அல்ல ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்லமுடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்ன என்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும். ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *