முதன்முதலாக தன் தம்பியை கைகளில் வாங்கிய குழந்தையின் ரியாக்சனை பாருங்க !! கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அன்பு !!

வைரல்

பலரையும் ரசிக்க வைத்த பாப்பா ……

எப்பொழுதும் மென்மையானவர்கள் குழந்தைகள், அநேகருடைய வீடுகளில் உள்ள சின்ன குழந்தைகள் எப்பொழுதுமே செல்லமாக, அதே நேரம் ரெம்ப குறும்புகளாக வளர்க்கப்படுவார்கள். குறிப்பாக ஒரு குழந்தைகள் இருக்கும் வீடுகளை விட இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடுகள் ரெம்பவே குதூகலமாக காணப்படும், அதிலும் சிறுகுழந்தைகள் தன்னுடைய தம்பியோ அல்லது தங்கைக்கோ தாயாக மாறுகின்ற தருணம் பார்க்கவே ரெம்பவே அழகாக இருக்கும்.

அப்டி ஒரு காணொளியாக தான் இந்த காட்சி அமைந்துள்ளது, பொதுவாக வீடுகளுக்கு இன்னொரு புது வரவு வரப்போகிறது என்றால் ரெம்பவே ஆவலுடன் காத்திருப்பார்கள் குழந்தைகள், எப்பொழுது குட்டி தம்பி வருவார், எப்பொழுது குட்டி தம்பி வரும் என பெற்றோர்களை ஒரு பாடு படுத்தி விடுவார்கள். அப்படி வீட்டுக்கு வரும் இன்னொரு வரவை குழந்தைகள் ரசிக்கும் பராமரிக்கும் விதமே தனி ரகம் தான்.

குறித்த காட்சியில் நடக்கும் செயல் பலரையும் ரசிக்கும் படி செய்துள்ளது. ஏனெனில் தன்னுடைய குட்டி பாப்பாவை கைகளில் ஏந்திய அந்த குட்டி பாப்பா கொடுக்கும் ரியாக்சன் செம்ம அழகாக காணப்படுகிறது, இந்த மாதிரி காட்சிகள் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் மிகவும் அழகாக தான் இருக்கும். அப்படி ஒரு காணொளி தான் வைரலாகி வருகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *