நீங்கள் பிறந்தது இந்த மாதத்திலா!! நிச்சயம் இந்த ஆ ப த்துக்கள் எல்லாம் உங்களுக்கு இருக்குமாம் !!

ஆன்மீகம்

பிறந்த மாதம் சொல்லும் ரகசியங்கள் …..

ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிப்பது அவர்களின் பிறப்பு தான். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் சிறப்பான வாழ்கை முறைக்கும் மாதங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அந்த வகையில் கொலம்பியா பல்கலைக்கழத்தை சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட்டி, ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவர்கள் எந்த நோயினால் பா தி க் க ப் படுவார்கள் என்பதை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.

ஜனவரி – ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஹைப்பர் டென்சன் என்னும் உயர் இ ர த் த அழுத்தத்தினால் அவஸ்தைப்படுவதாக கூறுகிறார். பிப்ரவரி – பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயான ஒழுங்கற்ற இ த ய து டிப்பால் கஷ்டப்பட்டுவார்கள் என்று கண்டுபிடித்துள்ளார். மார்ச் – மார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் தமனிகளின் சுவர்களில் கொழுப்புக்கள் தேங்கி தடித்து இருப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

ஏப்ரல் – ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின், இதயத் தசைகளுக்கு சீராக ர த் த ஓட்டம் செல்வது குறைந்து, க டு மையான நெஞ்சு வலியை சந்திக்கக்கூடும் என்று கூறுகிறார். மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் – இந்த நான்கு மாதங்களில் பிறந்தவர்கள் சற்று வலிமையானவர்களாக இருப்பார்கள். ஆனால் அவ்வப்போது சிறு சிறு உடல் கோlaaறுகளை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறார். செப்டம்பர் – செம்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஆஸ்துமா என்னும் சுவாச நோயால் பா தி க் க ப் படுவார்கள் என்பதை கண்டு பிடித்துள்ளார்.

அக்டோபர் – அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் கவனக்குறைவு அதியியக்கக் கோlaaறு என்னும் நடத்தைக் கோlaaறுகள் மூலம் பா தி க் க ப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார். நவம்பர் – நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் வைரஸ் நோய்த் தொற்றுகள் மூலம் பா தி க் க ப் படுவார்கள் என்று கூறுகிறார். டிசம்பர் – டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் க டு மையான மூ ச்சுக் கு ழாய் அ ழ ற்சி பிரச்சனையால் பா தி க் க ப்ப டுவார்கள் என்று கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *