மணப்பெண்ணின் கையைப் பிடித்து நடனமாடிய நபர் !! பொறுமை இழந்து வா ளை கையில் எடுத்த மணமகன் !! வீடியோ உள்ளே

காணொளி

ஒவ்வொருத்தருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒன்றாக திருமணம் காணப்படும். இந்த திருமணம் மணமகன் மணகமகள் வாழ்வில் மட்டும் அல்ல அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாக காணப்படுகிறது. ஆரம்ப காலங்களில் பாரம்பரிய வழக்க முறைகளை கொண்டு செய்யப்பட்ட திருமணங்கள் தற்போதைய காலங்களில் அவ்வாறான நிகழ்வினை தற்போதெல்லாம் மிக வித்தியாசமான முறையில் நிகழ்த்தி வருகின்றனர். மணப்பெண்ணின் அசத்தலான நடனம், நண்பர்களின் லூட்டி என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இதையும் தாண்டி இன்னும் வித்தியாசமான குறைகளிலும் திருமணங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அப்படியொரு வினோதமாக நடைபெற்ற திருமண காட்சியினையே நாம் காணப்போகிறோம். உலகம் முழுவதிலும் பஞ்சாபியர் புலம்பெயர்ந்துள்ளதால், குறிப்பாக பாக்கித்தனிலும் இந்தியாவிலும் பேரளவில் குடியேறி உள்ளதால், பலர் பஞ்சாபிப் பண்பாட்டு மரபில் ஊறித் திளைத்து தாக்க முற்றுள்ளனர்.

எனவே மரபான பஞ்சாபிப் பண்பாடு வலுவுற்று அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆத்திரேலியா, பெரும்பிரித்தானியா, மற்றும் உலகின் பல பகுதிகளில் விரிவடைந்துள்ளது. எனவே பஞ்சாபின் புலமைப்பரப்பு மெய்யியல், கவிதை, கல்வி, கலை, இசை, உணவு, கட்டிடக் கவினியல், உளப்பான்மை எனப் பல்கிப் பெருகியதாகும்.

மணப்பெண்ணின் கையைப் பிடித்து வேறொரு நபர் நடனமாட இதனை அவதானித்த மணமகன் பொறுமை இழந்து கடைசியில் கையில் வா ள் எடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டார். வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்.

இதோ அந்த வீடியோ காட்சி …

https://www.facebook.com/watch/?v=1030750580393016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *