கல்யாண புடவையில் கிரிக்கெட் பே ட்டுடன் இருக்கும் இளம்பெண்! என்ன காரணம்னு தெரியுமா !

காணொளி

திருமணம் என்பது உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பா லுறவு, இ னப் பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்த பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு  குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகள் மற்றும் முறைகள் காணப்படுகின்றன.

இவ்வாறு ஒழுக்க நெறி முறைகளை கொண்ட திருமண தற்போதைய காலங்களில் வித்தியாசமான முறைகளில் நடப்பது காணக்கூடியதாக உள்ளது. பலரும் தமக்கு ஏற்றபோல வித்தியாசமான முறைகளில் திருமணத்தை செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக இன்றைய சமுதாயத்தினர் ட்ரெங்டிங் ஆகும் வகையில் புது புது விஷயங்களை செய்து வருகின்றார்கள் .

அந்த வகையில் வங்கதேச அணியின் கிரிக்கெட் வீராங்கனையான சஞ்சிதா இஸ்லாம் (Sanjida Islam) சமீபத்தில் முதல் தர கிரிக்கெட் வீரர் மின் மொசாதீக் (Mim Mosaddeak) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தின் போது நடைபெற்ற போட்டோ ஷூட் தற்போது இணையத்தில் தீ யா ய் பரவி வருகின்றது.

சஞ்சிதா திருமண ஆடையுடன் கையில் பேட் எடுத்து கிரிக்கெட் மைதானத்தில் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். தற்போதுள்ள காலகட்டங்களில் திருமண போட்டோஷூட் என்பது மிகவும் புதுமையான யோசனைகளுடன் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் வித்தியாசமான போட்டோஷூட்கள் நெட்டிசன்களிடையே அதிகம் வை ர லாகும். அதே போலத் தான் சஞ்சிதாவின் புகைப்படங்களும் தற்போது இணையத்தை க ல க்கி வருகின்றன

View this post on Instagram

😍😍😍🥰 huloud special🤪

A post shared by Sanjida Islam (@mistycricketer_10) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *