தன்னை தானே பார்த்து குழந்தை கொடுத்த லெவல் ரியாக்சனை பாருங்க !! பல மில்லியன் பேரை வி ய ப்பில் ஆழ்த்திய குழந்தை !!

விந்தை உலகம்

குழந்தை கொடுத்த லெவல் ரியாக்சன் …….

சின்ன சின்ன செயல்களையும் சிறப்பாகவும் அழகாகவும் செய்ய கூடியவர்கள் சிறு குழந்தைகள் ஏனெனில் இவர்களின் கள்ளம் கபடமில்லாத அந்த பிஞ்சு மனம் தான் இதற்கு முக்கிய காரணம். குழந்தைகளின் ஒவ்வொரு ரியாக்சனும் பெரியவர்களால் விரும்பப்படுவதுடன் ரசிக்கவும் செய்கிறது. குழந்தைகள் எப்பொழுதும் இனிமையானவர்கள் இவர்களின் பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள்.

பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும்.

அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். அப்படி தன இங்குமோ ஒரு காணொளி ஒன்றில் கண்ணாடியில் தன்னுடைய உருவத்தினை கண்டு அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்சனும் பின் செய்யும் செயலும் பல மில்லியன் பேரை ரசிக்கச் செய்துள்ளது ஏனெனில் சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த குழந்தையின் செயல்கள் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *