மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மைதான் போல !! அப்போ இந்த விடியோவை கண்டிப்பாக பாருங்க !!

வைரல்

இப்படி ஒரு மனைவியா ……….

கணவன் மனைவிக்குள் நடக்கும் நிகழ்வுகள் சற்று வித்தியாசம் தான். இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் மற்றைய உறவுகளை விட வேறுபட்ட்து. அதே நேரத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க தயங்கும் கணவனாக இருக்கலாம் மனைவியாக இருக்கலாம் ஆனால் வெளி இடங்களில் இருக்கும் முறை வீடுகளுக்குள் இருப்பதில்லை.

இதனால் தான் பெரியவர்கள் கூறுவார்கள் எங்கே வேண்டுமென்றாலும் நாட்டமைக்கு போகலாம் ஆனால் கணவன் மனைவி ச ண் டை க் கு இடையில் மட்டும் போகவே கூடாது என்று. ஏனெனில் அவர்கள் கூறுவதுபோல சற்று வித்தியாசமான அன்பு கணவன் மனைவிக்கு இடையில் காணப்படும். என்னதான் முரண்பாடுகள், ச ண் டை க ள் வந்தாலும்,

அடுத்த நிமிடம் சேர்ந்து கொள்ளும் ஒரே ஒரே உறவுகள் இவர்கள் தான், அநேக நேரங்களில் அநேகருக்கு சரியான துணை அமைந்து விடுவதில்லை, அதே நேரம் சிலருக்கு ஏற்ற துணை அமைந்து விடுகின்ற பொழுது வாழ்க்கையே சொர்க்கமாகி விடுகிறது. இவ்வாறான குடும்பங்களில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் முறை சற்று வித்தியாசமானது.

தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் கனவாம் மனைவிக்குள் நடக்கும் ஒரு சுவாரசியமான புரிதல் ஒன்றி செம்ம வைரல் ஆகி வருகிறது, தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத் தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *