கோழிகுஞ்சு மீது மீனுக்கு வந்த ஆசையை பாருங்கள் !! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த வைரல் காட்சி !!

வைரல்

இரையை தேடி வந்த மீன் …….

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொரு உணவு முறையை கொண்டுள்ளன, அவற்றை உண்பதினாலேயே சரியான உணவு சங்கிலி தொடரமைப்பு நடைபெறுகிறது உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் கோழிக்குஞ்சு ஒன்றினை இரையாக்க முயலும் மீன் ஒன்றின் செயல் செம்ம வைரலாகி வருகிறது

இன்றைய சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,
இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொள்ளுவதில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்லமுடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாகஎன்ன என்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.

குறித்த காட்சியில் அந்த கோழி குஞ்சுக்கு என்ன நடந்தது என்பதை சற்று பாருங்கள் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *