அப்படி என்ன ஸ்பெஷல்னு மட்டும் கேட்காதீங்க மில்லியன் பேரை மீண்டும் மீண்டும் பார்க்க செய்த வைரல் காணொளி !! குட்டிபாப்பா செம்மயா தான் ஆடுறாங்க பாருங்க !!

வைரல்

மீண்டும் மீண்டும் பார்க்க செய்த நடனம் …..

சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். அதே நேரத்தில் எதையாவது செய்துகொண்டு சந்தோஷசமாக இருப்பதையே அதிகமான சிறு குழந்தைகள் விரும்புகின்றன. பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும்.

அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். அப்படி ஒரு குட்டி சிறுமி செய்த நடனம் தான் பலரையும் மீண்டும் மீண்டும் பார்க்க செய்துள்ளது.

குழந்தைகள் எதை செய்தாலும் ரசிக்கும் தன்மை எல்லோரிடத்திலும் இருக்கும் அதிலும் இவர்கள் செய்யும் நடனக்கலை அனைவரையுமே ரசிக்கச் செய்யும் இதனாலேயே குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. அந்த குட்டி சிறுமியின் வைரல் நடனத்தை பாருங்க நீங்களும்.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *