குட்டி குரங்கிற்கு தாயாக மாறிய அ தி சய நாய்க்குட்டி !! மில்லியன் பேரை கண்கலங்க வைத்த பாசப்போராட்டம் !!

வைரல்

தாயாக மாறிய அ தி சய நாய்க்குட்டி ……….

உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பாசம் அன்பு பொதுவானதாக காணப்பட்டாலும் அதன் சரியான வடிவம் அநேகருக்கு கிடைப்பதில்லை, அதே நேரம் தாய்ப்பாசம் என்பது இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிர்களுக்கும் கிடைக்கும் வரம் என்றாலும் தாய்ப்பாசம் மற்றும் அரவணைப்பு அநேகருக்கு கிடைத்து விடுவதில்லை, இது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் பொருந்தும்.

ஏனெனில் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் தாய் குரங்கு இன்றி தனிமையில் இருக்கும் குரங்கு ஒன்றில் வைரல் காணொளி பலரையும் கண்கலங்க செய்துள்ளது. அதே நேரத்தில் அன்ஹா குட்டி குரங்கிற்கு தாயாக மாறி குட்டி நாய் ஓன்று செய்யும் செயலும் அரவணைக்கும் காட்சியும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மனிதர்களிடம் இருக்கும் குணமாக இரக்கம் , நேசித்தல் போன்ற பண்புகளை இந்த குட்டி நாயிடம் அவதானிக்க முடிகிறது, ஐந்து அறிவுள்ள ஜீவராசியாக இருந்தாலும், பிற இனத்தையும் நேசிக்கும் அரவணைக்கும் இந்த குட்டி நாயின் செயல் பலரையும் கவர்ந்துள்ளது. இப்படி ஒரு காணொளியை பார்க்கின்ற போது யாருக்கு தான் கண்கலங்காது என்று என்னதோனுகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது. வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *