கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது இதுதானோ !! உயிரோட இருக்கிற மீனை முழுசா விழுங்கும் பறவையை பார்த்து இருக்கிறீர்களா !!

விந்தை உலகம்

துள்ளிபாய்ந்து ஓடும் மீனின் வைரல்காட்சி…..

அறியாதவற்றை கொள்ளவும் தெரியாதவற்றை தெரிந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. கொக்கு மீன் சாப்பிடும் என்பதும் பறவைகள் மீனை உற்கொள்கின்றன என்பதையும் நாம் கேள்விப்பட்டு இருப்போம், அநேக வேளைகளில் இதை பார்த்திருக்க வாய்ப்புக்கள் குறைவு தான். எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளுவதற்கு தற்போதைய சமூக வலைத்தள பாவனையானது பலருக்கும் பெரிதும் உதவி புரிகிறது

ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,
இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் முடிகிறது அப்படி தான் இங்கு ஒரு காட்சியில் பறவை ஓன்று மீனை சாப்பிடும் காட்சி வைரலாகி வருகிறது, பொதுவாக மீனை கொத்தி தான் பறவைகள் சாப்பிடும் என்று கேள்வி பட்டு இருப்போம் அல்லவா.

ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக உயிருடன் இருக்கும் மீனை முழுமையாக அந்த பறவை விழுங்கும் வைரல் காணொளி தற்பொழுது இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல குறித்த காட்சியில் காணப்பட்டாலும் இறுதியில் என்ன நடக்கிறது என்பதை பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *