இணையத்தை கலக்கி வரும் புதுவகை மீன் !! பறவைகளையே இரையாக து ரத்தும் காட்சி !! !!

வைரல்

பறவைகளை சாப்பிடும் மீன்கள் ……

தற்பொழுது உலகின் பல மூலைகளிலும் வித்தியாசமான நிகழ்வுகள் வினோதங்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன, ஏனெனில் உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், பொதுவாக மீன்களை பறவைகள் கொத்தி செல்வதை கடற்பரப்பில் கண்டு இருப்போம், அதாவது மீனை இரையாக்குவதற்காக வானத்தில் வடடமிட்டு பின்னர் குறிப்பாக சென்று மீனை கொத்தி செல்லும் இயல்பு பறவைகளுக்கானது.

ஆனால் இதற்கு மாறாக தற்போது ஒரு காணொளி வைரலாகி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? அதாவது பறவைகளை சாப்பிடும் மீன்கள் பற்றி இதுவரை கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்று தான் சொல்லலாம். இவ்வகை நிகழ்வுகள் பற்றி அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நாடாகும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் ஒரு ஊடகமாக உள்ளது.

தற்பொழுது வைரலாகி வரும் இந்த காணொளியில் கரற்பரப்பில் உணவிற்காக பல பறவைகள் வட்டமிட்டு சுற்றி வருகின்றன. இது இயல்பான ஒரு நிகழ்வாகவும், ஆனால் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கடலிலிருந்து மீன் வெளியே வைத்து பறவைகளை பிடிக்கின்றன. அதே நேரத்தில் அந்த பறவைகளையே குறித்த மீன்கள் உணவாக சாப்பிடுகின்றன.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *