நீர் குடிக்கும் நேரத்தில் முதலையின் வாயில் பிடிபட்ட யானை !! இறுதியில் நடந்த சுவாரசியம் எப்படினு தெரியுமா? வைரல் காட்சி !!

வைரல்

இறுதியில் நடந்த சுவாரசியம் ……..

இவ்வுலகில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது யானைகள். யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள்.

யானைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆ ச் ச ரி யப்படுத்துவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு தெரியுமா? யானைகளுக்கு ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கத் தெரியும். யானைகள் நீர்நிலைகளைக் கண்டால் சிறு குழந்தைகள் போல, உடனே ஓடிச்சென்று,

உடல் முழுவதும் நனைய ஆட்டம் போ டு பவை. நீரில் மூழ்கியும், தண்ணீரை உடலின் மீது தெளித்தும் குதூகலத்துடன் விளையாடுபவை. இவ்வாறு யானை ஓன்று நீர்நிலையில் நீர் அருந்தும் பொழுது முதலை ஓன்று யானையின் தும்பிக்கையை பற்றி பிடித்த காணொளி வைரலாகி வருகிறது.
குறித்த காணொளியில் முதலையிடம் இருந்து தப்பிக்க யானை என்ன செய்கிறது என்பதை பாருங்கள் ..

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது. வீடியோ ——

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *