மனித அறிவையும் மிஞ்சிய சிங்கத்தின் திறமையை பாருங்க !! இப்படியெல்லாம் சிந்திக்க யார் தான் சொல்லி கொடுக்கிறாங்க !!

வைரல்

சிங்கத்தின் திறமையை பாருங்க ….

இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன அந்த வகையில் மனிதனை போல சிந்திக்கும் அதே நேரம் செயற்படும் ஆற்றல் கொண்ட,

விலங்குகளின் செயல்களும் பலரையும் ஆ ச் ச ர்யப்பட வைக்கும் அளவிற்கு காணப்படுகிறது. இது வரைக்கும் பதிவுசெய்யப்பட்ட அளவுகள் படி ஏறத்தாள 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் இருக் கின்றன அந்த ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் ஒரு சில வகை உயிரினம் தான் எல்லா மக்களுக்கும் தெரியும்.

மற்றதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக அப்போது இருக்கும். தற்பொழுது தற்பொழுது வைரலாகி வரும் இந்த காணொளியில் சிங்கம் ஒன்றில் சமயோசித செயல் பலரையும் வி ய ப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்குகள் கூட தற்பொழுது மனிதனை போல சிந்திக்கவும் செயல்படவும் ஆரம்பித்து விட்டன என்பதுபோல குறித்த காணொளி அமைந்துள்ளது, இறுதி வரைக்கும் பாருங்கள், சூப்பரான ஒரு சுவாரசிய காணொளி இது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *