இளம்பெண்ணை து ரத்தி செல்லும் யானை … என்ன காரணம் என்று தெரியுமா … செம்ம ட்ரெங்டிங் ஆகி வரும் காணொளி !!

வைரல்

செம்ம ட்ரெங்டிங் ஆகி வரும் யானை……

யானைகள் பொதுவாக தங்கள் நிலப்பரப்புக்கள் மனிதர்களை அனுமதிக்காது. பெரும் நேரம் அவர்களை அங்கிருந்து சத்தம் எழுப்பி விரட்டத்தான் பார்க்கும் மீறியும் தொந்தரவு செய்வோர் மீது பா தி ப்பை ஏற்படுத்தும். பொதுவாக குட்டியுடன் இருக்கும் தாய் யானை, ஒற்றைக்கொம்பு யானை, மஸ்த் பிடித்த யானை, ஒற்றை யானை முன்பு மனிதர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சொல்லுவார்கள்.

யானை கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ளலாம் என்கிற முட்டாள் தனமான யோசனைகள் எல்லாம் யானைகள் முன்பு எடுபடாது ஏனெனில், யானைகள் மனிதர்களை எளிதாக மோப்ப சக்தி மூலம் கண்டு கொள்ளும். யானைகளை அதன் போக்கில் வாழ விடுங்கள். உங்கள் கிறுக்குதனமான வீரங்களை யானைகள் முன்பு காட்டாதீர்கள் அப்படி கிறுக்குதனங்களைக் காட்டினால் அது மனிதர்களுக்கு விளைவுகளை ஏற்படுத்தி விடும் இயல்புடடையது.

இந்த உலகில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய உயிரினங்கள் என்று யானைகளை சொல்லுவர் யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

தற்பொழுது வைரல் ஆகி வரும் இளம் பெண்ணுடன் யானை ஓன்று மிக அன்பாக பழகி வருகிறது. எவ்வளவு பழகினாலும் யானைக்கென ஒரு தனி குணம் இருப்பது நம்மெல்லாருக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் குறித்த யானையானது இளம்பெண்ணுடன் மிகவும் அன்பாகவும் செல்லமாகவும் பழகி வருகிறது.

வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *