காக்கா எலி ச ண்டை பார்த்ததுண்டா செம்ம வைரலாகி வரும் காணொளி !! வெற்றி வாகை சூடியது யார் தெரியுமா !!

வைரல்

செம்ம வைரலாகி வரும் காக்கா எலி…….

பொதுவாகவே காகமும், எலியும் எதிரிகள். எங்காவது சாலையில் எலி இ ற ந்து கிடந்தால் காகங்கள் கூட்டமாக இருந்து அவற்றை சாப்பிடுவதைப் பார்த்திருப்போம். இதனாலேயே காகத்தைப் பார்த்தால் எலி ஏதாவது பொந்துக்குள் ஓடிவிடும். இங்கே வயல் ஒன்றில் எலி ஒன்று நின்று கொண்டிருந்தது. தன் கூரிய அலகுகளால் எலியை கொ ன் று சாப்பிட நினைத்து வந்தது காகம் ஒன்று.

இதைப் பார்த்து சுதாகரித்துக் கொண்ட எலி, தன் வாயால் காகத்தின் வாய்ப் பகுதியை இறுத்தி க டித்துக் கொண்டது. காகம் எலியை தன் காலால் அ டித்த போதும், எலி தன் பிடியை விட்டுக் கொடுக்கவே இல்லை. எலியை அப்படியே தூ க்கிக் கொண்டு பறக்க முயற்சித்த போதும், எலி விட்டுக்கொடுக்காமல் அதன் வாயை தரையை நோக்கி இழுத்தது.

ஒரு கட்டத்தில் காகம் தன் காலால் எலியின் க ழுத்துப் பகுதியை இ றுக்கமாக அ ழுத்தியது. அப்போதும் கூட எலி தன் பிடியை விடவே இல்லை. இதை படம் பி டித்துக் கொண்டிருந்த ஒருவர் கடைசியில் வந்து காகத்தை வி ர ட்டி விட்டார். அவர் வி ரட்டும் போது கூட எலி தன் பிடியை விடவே இல்லை. எதிரி எவ்வளவு பலமானவராக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த ச ம் ப வமே சாட்சி.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *