இப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்களா !! மில்லியன் பேரை சிந்திக்க வைத்த காணொளி … கண்டிப்பாக பாருங்க !!

விந்தை உலகம்

மில்லியன் பேரை சிந்திக்க வைத்த காணொளி …

இன்றைய சூழலில் எல்லாமே கலப்படமாக மாறியுள்ளது, எதை எடுத்தாலும் எந்த உற்பத்தி பொருளாக இருக்கட்டும் எந்த உணவு பொருளாக இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் ஒரு கலப்படம் நிச்சயம் மக்களை ஏமாற்றும் செயலாக காணப்படுகிறது . இந்த உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன,

எந்த மூலையிலும் நடக்கும் தவறுகளை நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன,

பொதுவாக தவறுகளை மக்கள் கண் முன்னே கொண்டே சேர்ப்பதற்கு இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் மக்கள் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல தவறுகளையும் கலப்படங்களையும் இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்லமுடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்ன என்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும். அந்த வகையில் தற்பொழுது மார்க்கெட்டுகளில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றிய காணொளி ஓன்று வைரலாகி வருகிறது

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *