இந்த ஊதா கலர் கத்தரிக்காயை ஏன் அடிக்கடி சாப்பிடணும்னு தெரியுமா? இந்த கொ டிய நோ ய் நெருங்காதாம்!!

மருத்துவம்

ஊதா நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் அந்தோசயனின்கள் நிறைந்துள்ளன. அவை இயற்கையான தாவர வண்ணப்பொருள் ஆகும். இந்த அந்தோசயனின்கள், உணவுகளுக்கு அவற்றின் தனித்துவமான நிறத்தை அளிக்கின்றன. அந்தோசயினின்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது வீக்கத்தைக் குறைக்கும், மற்றும் புற்றுநோய் மற்றும் இ தய நோய் களை எ திர்த்துப் போ ராட உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கத்தரிக்காயின் தோலில் பைட்டோ நியூட்ரியண்ட் உள்ளது. கத்திரிக்காய்கள் பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் வருகின்றன.

ஆனால், அவை அனைத்திலும் பல நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல் கலவைகள் உள்ளன. ஆனால் இங்கே நாம் ஊதா நிற கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்க உள்ளோம்.

கத்தரிக்காயில் காணப்படும் பாலிபினால்கள் புற் றுநோய்க்கு எதிரான வி ளைவுகளை வெளிப்படுத்துகின்றன. கூடுதலாக, இதில் குளோரோஜெனிக் அமிலம் மற்றும் அ ழற்சி எ திர்ப்பு (ஆன்டி இன்ஃபிளாமேட்டரி) பண்புகளைக் கொண்ட அந்தோசயின்கள் உள்ளன.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிகல்களால் ஏற்படும் சேதங்களில் இருந்து செல்களைப் பாதுகாக்கின்றன, இதன் விளைவாக, இது கட்டி வளர்ச்சி மற்றும் புற் றுநோய் செல்கள் படையெடுப்பதைத் தடுக்கிறது மற்றும் புற்றுநோய் உயிரணுக்களின் இறப்பை ஊக்குவிக்கிறது. கத்தரிக்காயில் குறைந்த கரையக்கூடிய கார்போஹைட்ரேட் உள்ளது.

மற்றும் இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது நீ ரிழிவு நோ யாளிகளுக்கு ஒரு நல்ல உணவாக அமைகிறது. நீ ரிழிவு நோ யை நிர்வகிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் கத்தரிக்காயின் பங்கை ஆராய்ச்சிகள் ஆதரிக்கின்றன.

கத்திரிக்காயில் பொட்டாசியம், ஃபைபர், வைட்டமின் பி -6, வைட்டமின் சி மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உள்ளன – இவை அனைத்தும் இ தய ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. அந்தோசயனின்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வது இரு தய நோ ய் அ பா யத்தைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *