இப்படியொரு நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது … மில்லியன் பேரின் மனங்களை நெகிழ வைத்த காணொளி !!

வைரல்

மில்லியன் பேரின் மனங்களை நெகிழ சிறுவன் …….

சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். இதனாலேயே அதிகமானவர்கள் தம் குழந்தைகளின் விடீயோக்களை பதிவேற்றி வருகிறார்கள்.

சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.

ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் குழந்தை ஒன்று நித்திரை அதிகமாகிய நிலையிலும் உணவருந்தும் காட்சியும் சாப்பிடும் நேரத்திலும் தூக்கத்தில் கீழே விழும் செயலும் பலரது மனங்களை நெகிழும்படி செய்துள்ளது.தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *