கடற்கரையில் உயிருக்கு போ ரா டிய நீல சுறா மீன் !! இறுதியில் நடந்த சுவாரசிய திருப்பம் என்ன தெரியுமா !!

வைரல்

கடற்கரையில் துள்ளி குதித்த சுறா ……

மீன்கள் பொதுவாக கடற்பரப்பில் தான் வாழும் இயல்புடையது ஆனால் எ தி ர் பாராத சில சந்தர்ப்பங்களில், கடற்கரைகளில் ஒதுங்கி விடுவதும் உண்டு அவ்வாறு ஒதுங்கும் சந்தர்பங்களில் நீரினுள் இருந்து கடற்பரப்பில் வந்து விடுவதால் பல்வகையான மீன்கள் நீர் இன்றி சுவாசிக்க முடியாமல் இ ற ந்து விடுகின்றன, சில மீன்களோ துள்ளி குதித்து கடலுக்கு சென்று விடும். அப்படியாக தான் இங்கு ஒரு காட்சியில் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

அந்த வகையில் குறித்த மீன் ஒன்று உதவி இன்றி நீரினுள் செல்ல முடியாமல் தவித்து நிற்கிறது. இவ்வாறு கடற்கரையில் உயிருக்கு போ ரா டிய நீல சுறா மீன் ஒன்றின் காணொளி வைரலாகி வருகிறது அதே நேரம் இறுதியில் நடந்த சுவாரசிய திருப்பம் பலரையும் சிந்திக்க செய்துள்ளது.
நீல சுறா மீனின் குறித்த வைரல் காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது. வீடியோ ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *