வில்லேஜ் விஞ்ஞானிகளின் நடுக்காட்டு சுவிம்மிங் பூல் !! வேற லெவெலில் வைரலாகி வரும் அதிசய காட்சி !!

வைரல்

வேற லெவல் சுவிம்மிங் பூல் ….

நாளுக்கு நாள் படைப்பாளிகளும் படைப்புக்களும் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன, மனித அறிவை மனிதனே வியக்கும் வகையில் உலகின் பல பக்கங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் வியப்பிலும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி விடும் அளவிற்கு நவீன விஞ்ஞானம் வளர்ந்து செல்கிறது. இதற்கு இணையாக தான் வில்லேஜ் விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படும்,

உள்ளூர் படைப்பாளிகளும் வளர்ந்த வண்ணம் உள்ளார்கள், நாளுக்கு நாள் இவர்களின் புதிய படைப்புக்களும் வளர்ந்த வண்ணம் தான் காணப்படுகின்றன, எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் மற்றும் யோசிக்கிறார்கள் என்று பலரும் என்னும் அளவிற்கு பலருடைய சிந்தனை ஆற்றல் காணப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவது நடுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள சுவிம்மிங் பூல் காணொளி தான், பொதுவாக சுவிம்மிங் பூல் என்றாலே அது நகரம், கட்டிடங்கள் இப்படியாக தானே நம்முடைய எண்ணம் இருக்கும் ஆனால் அதையெல்லாம் தவிர்த்து காடு , மண் என புதுவகையான சுவிம்மிங் பூல் போல இருக்கிறது இந்த காணொளி.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *