பலரையும் ஆ ச் சர்யத்தில் சிந்திக்க வைத்த யானையின் செயல் !! வீதியில் சென்ற யானை என்ன செய்தது தெரியுமா !!

விந்தை உலகம்

வீதியில் சென்ற யானைசெய்தது………

இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் விலங்குகளும் தனித்துவமாக காணப்படுகிறது இதற்கு யானையும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன அந்த வகையில் நாம் கண்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்வி பட்டு இருப்போம். ஆனால் இங்கு ஒரு காட்சியில் நாம் அடிக்கடி கேள்வி படும் விலங்கான யானை ஒன்றில் செயல் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

பொதுவாக யானைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, யானைகள் மனிதர்களிடம் அன்புடன் நடந்து கொள்ளக்கூடியவைகள். ஏனெனில் பொதுவாகவே யானைகள் வித்தியாசமான குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வருகின்றோம். அந்தளவிற்கு மனிதர்களுக்கு சேதங்களை ஏற்படுத்துபவை யானைகள் தான்.

ஆனால் இங்கு ஒரு காட்சியில் வித்தியாசமான நிகழ்வு ஒன்று இடம் பெற்றுள்ளது ஒருவர் தன்னுடைய யானை ஒன்றை அழைத்துக்கொண்டு வீதியில் போகிறார். அவருடன் இணைந்து அந்த யானையும் நேராக வீதியில் சென்று கொண்டிருந்தது. அந்த வீதியில் இ ற ந் து கிடந்த நாய் ஒன்றை அவதானித்த யானை அந்த உ யி ருக்கு மரியாதை செய்யும் வகையில்

அதனை மிதித்து வி டாமல் அந்த யானை செய்த நிகழ்வு பலரையும் ரசிக்க செய்துள்ளது. இப்படி ஒரு அறிவு எப்படி இந்த ஐந்து அறிவுள்ள விலங்கிடம் வந்தது என பலரும் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *