பாராசூட்டை திறக்க முடியாமல் அந்தரத்தில் தடுமாறிய நபர் !! எதிர்பாராமல் நடந்த திருப்பம் எப்படி தெரியுமா !!

வைரல்

வானத்தில் ஸ்கை டைவிங்…

பாராசூட்டுகளை பயன்படுத்தி விமானங்களில் இருந்து கீழே குதித்து அதாவது ஸ்கை டைவிங் செய்வது வழமையான ஒரு நிகழ்வு ஆகும். இதனை பலரும் பலவகையாக விரும்பி செய்து வருகின்றன, இதற்கென பயிற்சிவிப்பாளர்களும் உள்ளார்கள். அதாவது இந்த ஸ்கை டைவிங் என்பது ஒருவகையான விளையாட்டு ஆகும். இதிலுள்ள வீரர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் விமானத்திலிருந்து கிழே குதித்து, acrobatic அசைவுகளைச் செய்வர்கள்.

இவ்வாறு செய்த பின்னர் இவர்கள் தங்கள் பாராசூட்டுகளைத் திறந்து மெதுவாகப் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புகிறார்கள். இவ்வாறு ஸ்கை டைவிங் செய்வது என்பது சரியான பயிற்சி இருந்தால் மட்டுமே செய்ய முடியும், பயிற்சி இன்றி ஸ்கை டைவிங் செய்து பல சேதங்களும் இடம் பெற்றுள்ளன ஏனெனில் சாதாரணமாக இந்த விளையாட்டை விளையாடுவது சுலபம் அல்ல.

மனவலிமையும் தைரியமும் உள்ளவர்களால் மட்டுமே குறித்த ஸ்கை டைவிங் விளையாட்டை விளையாடுவது இலகுவாகும். அந்த வகையில் தான் தற்பொழுது ஈரான் நாட்டில் ஸ்கை டைவிங் செய்வதற்காக விமானத்திலிருந்து கீழே குதித்த நபர், பின்பு பாராசூட்டை திறக்க முடியாமல் தடுமாறிய நிகழ்வு வைரலாகியுள்ளது.

இறுதியில் என்ன பலரையும் வியப்பில் ஆழ்த்திய அந்த காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதை அறிய இந்த காணொளியை பாருங்கள்.. வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *