பலரும் வியக்கும் வகையில் நபர் செய்த செயல் ……
தையமானவர்கள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து செல்கிறார்கள் என்பதற்கு இந்த காணொளி ஒரு முன் உதாரணம் என்று தான் சொல்லலாம், ஏனெனில் தேனீ என்றாலே எட்டடி தள்ளி நிற்க தோணும் மனநிலை உள்ளவர்கள் மத்தியில் தான் வாழ்ந்து வருகின்றோம். ஏனெனில் தேனீக்கள் கொட்டும் இயல்பு நம் எல்லோருக்குமே நன்றாக தெரியும், அண்ணல் தற்பொழுது வைரலாகி வரும் வீடியோ பலரையும் சற்று ஆ ச் ச ர்ய ப்பட செய்துள்ளது. ஏனெனில் யாருக்குமே இப்படி ஒரு முரட்டு தைரியம் வருவதில்லை.
பொதுவாக தேனீக்களின் தேன் மிகவும் ருசியாக இருக்கும், அநேகர் இதை விரும்பி உண்ணுவதுண்டு, இப்படி நாம் அனைவரும் உண்ணும் இந்த தேனை இலகுவில் எடுத்து விட முடியாது ஏனெனில் அது எந்தளவு கடினம் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு நன்றாக புரியும். பலரும் பல சிரமங்களின் மத்தியில் தான் இந்த தேனை எடுக்கிறார்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக இடம் பெறுகிறது.
ஏனெனில் தேன் எடுப்பதற்கு அதற்குரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்தது மிகவும் பாதுகாப்புடன் தான் தேனை எடுப்பார்கள், ஆனால் இங்கு ஒருவர் ரெம்ப தைரியமாக எந்த வித கவசமும் பாதுகாப்பும் இன்றி இலகுவாக எடுப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது, பயபுள்ளைக்கு எம்புட்டு தைரியம்னு பாருங்க, எங்கிருந்து இந்த தைரியம் வந்திருக்கும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இவருடைய இந்த காணொளியானது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.வீடியோ ….