ஆப்பு கண்ணுக்கு தெரியாது என்கிறது உண்மை தான் போல !! கண்டிப்பாக இந்த விடியோவை நீங்கள் பாருங்க !!

வைரல்

முட்டையை எடுக்க சென்ற முதலை …..

இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்கள் இந்த உலகில் உள்ளன. அந்த வகையில் முதலை என்பது சற்று வித்தியாசமான ஒரு உயிரினம்.

இதுவரைக்கும் பதிவுசெய்யப்பட்ட அளவுகள் படி ஏறத்தாள 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் இருக்கின்றன அந்த ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் ஒரு சில வகை உயிரினம் தான் எல்லா மக்களுக்கும் தெரியும். மற்றதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக அப்போது இருக்கும்.

அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொள்ளுவதில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்லமுடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாகஎன்ன என்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.

மமுதலை ஒன்றில் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது. வீடியோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *