பனியால் உறைந்து போன ஏரியில் துள்ளிக்குதித்து நடனமாடிய இளைஞர் !! காரணம் தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க !!

வைரல்

துள்ளிக்குதித்து நடனமாடிய இளைஞர் ………

இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்லமுடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்ன என்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும். அந்த வகையில் பனியால் உறைந்து போன ஏரியில் துள்ளிக்குதித்து நடனமாடிய இளைஞர் ஒருவரில் காணொளி விரலை வருகிறது.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நாடாகும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளுவதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

அந்த வகையில் தான் கனடா நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நாடு முழுவதும் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞரும் நடனக் கலைஞருமான குர்தீப் பாந்தர் என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதைக் கொண்டாடும் வகையில் பனியால் உறைந்து போன ஏரி ஒன்றில், பஞ்சாபின் பாரம்பரிய நடனமான பங்க்ரா நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *