ஆமைக்கு மீன் கொடுத்த முத்தம் !! இறுதியில் நடந்த ட்விஸ்ட் என்னவென்று தெரியுமா … சூப்பர் காட்சி மிஸ் பண்ணிடாதீங்க !!

விந்தை உலகம்

இறுதியில் நடந்த ட்விஸ்ட் …..

கடலில் உள்ள சிப்பி சங்கு ஒரு சில மீன் இதெல்லாம் கடல் அலையால் கடற்கரைக்கு வரும் அதனால் இந்த மாதிரியான பொருட்களை சாதாரணமாக எல்லா கடற்கரைகளையும் பார்க்க முடியும் ஆனால் சில கடற்கரைகளில் பெரும்பாலான மக்கள் நினைத்துக்கூட பார்க்காத பொருட்கள் கரை ஒதுங்கும் அப்படி கடற்கரையில் கரை ஒதுங்கிய வழக்கத்திற்கு மாறான பொருட்களை பார்த்து இருப்போம். அதுபோக குளக்கரைகளிலும் பல சுவாரசியங்கள் இடம் பெறுவதுண்டு.

இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்பட்டு இருப்போம்.

இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்று கொள்வதற்கும் கற்று கொடுப்பதற்கும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆமைக்கு மீன் கொடுத்த முத்தம் பற்றிய சூப்பர் காட்சி ஓன்று செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது. வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *