யாருக்கெல்லாம் நகத்தில் இப்படி அடையாளம் உள்ளது !! அ தி ர்ச்சி தரும் தகவல்கள் என்ன தெரியுமா … மிஸ் பண்ணாமல் 1 நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் !!

மருத்துவம்

1 நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள்…….

நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய கனவாகவும் விருப்பமாகவும் உள்ளது. ஆரோக்கியம் என்பது ஒருவருடைய வாழ்விலும் முக்கிய இடத்தினை பெறுகிறது. ஒரு ஆரோக்கியமாக இருந்தால் தான் அன்றாட செயற்பாடுகளை செய்வதற்கும் சுறுசுப்பாக இருக்கவும் நாளை கடந்து செல்லவும் உதைவியாக் இருக்கும். இதனால் தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என கூறுவார்கள். ஆனால் தற்போதுள்ள வாழ்கை ஓட்டத்தில் மனிதனுடைய வாழ்கை காலம் சுருங்கி கொண்டே செல்கிறது.

ஏனெனில் ஆரோக்கியம் என்னும் பெயரின் தற்பொழுது மனித சமூதாயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள செயற்கை பொருள்களின் பாவனை. மனிதன் தன்னுடனிருக்கும் இயற்கையை மறந்து தன்னிடமில்லாத செயற்கையை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பதாலேயே அதிகமான வியாதிகளும் வருத்தங்களும் மனிதனை கவலை அடைய செய்கிறது. சரியான விதத்தில் தன்னுடைய வாழ்க்கையை அமைப்பானால் வாழ்வு மேம்பட்டதாக அமைந்து விடும்.

அதிகமானவர்கள் தம்மை அழகாக காண்பிக்க வெவ்வேறு முறைகளை வருகிறார்கள், கால் கை முகம் தொடங்கி முழு உடலையும் அழகுபடுத்த ஆரம்பித்து விட்டார்கள். இத நிலையில் உடலில் தோன்றும் அறிகுறிகளை கவனிக்க தவறிவிடுகின்றனர். நீங்களும் அதில் ஒருவர் என்றால் கீழே உள்ள விடியோவை பாருங்கள் உங்களுக்கே இது நன்றாக புரியும் … தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் கை விரல் நகங்கள் பற்றிய இந்த காணொளி வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *