வேகமாக பறந்து வந்த லாரிகள் மத்தியில் நாடு ரோட்டில் அமர்ந்திருந்த குழந்தை !! எ தி ர்பாராத நேரத்தில் நெஞ்சை நெகிழ செய்த காட்சி !!

விந்தை உலகம்

விளையாட்டாக வீதி வந்த குழந்தை …………

குழந்தைகள் சற்று விளையாட்டு குணம் உடையவர்கள் தான், ஆனால் பெற்றோர்களும் அப்படி இருந்து விடுவதால் உலகின் பல இடங்களிலும் பல துயரமான நிகழ்வுகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன. பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

இப்படி சுட்டித்தனம் நிறைந்த குழந்தை ஒன்று யாரும் அறியாத நேரத்தில் வீதியின் நடுவே வந்த காட்சி பலரையும் ஒரு கனம் ப த று ம்படி செய்துள்ளது. ஏனெனில் வீதியின் நடுவே வேகமாக செல்லும் லாரிகளின் மத்தியில் குறித்த அந்த குழந்தை நாடு வீதியில் சென்றுள்ளது, இவ்வாறு அந்த குழந்தை நடுரோட்டிற்கு ஓடி வந்து உட்கார்ந்திருந்த நேரம் இரு பகுதிகளில் இருந்தும் லாரிகள் வந்துள்ளன. எனினும் வாகனத்தின் டிரைவர் சுதாரித்துக் கொண்டதில் குழந்தையை இளைஞர் ஒருவர் கா ப் பா ற்றியுள்ளார்.

அதாவது அந்த வீதியில் பயணித்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் குழந்தையை தூ க்கி அருகில் இருந்தவர்களிடம் கொடுத்துள்ளார். சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். பெற்றோர்களாக இருப்பவர்கள் தான் மிகவும் பாதுகாப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது இந்த வீடியோ காட்சி.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் குறித்த சிறு குழந்தையின் காணொளி வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *