12 ராசிக்காரர்களுக்கும் காத்திருக்கும் ஓர் மகிழ்ச்சியான தகவல்!.. அதிர்ஷ்ட எண் இதுதானாம் !! உங்களுக்குரிய எண் எது தெரியுமா !!

ஆன்மீகம்

உங்களுக்கான இன்றைய ராசிபலனில் ….

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
பொது விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மனம் பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளால் நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4ம், அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கிறது.

ரிஷபம்
பொருளாதாரத்தில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் உங்களுக்குப் பலன்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மிதுனம்
முக்கியப் பணியில் உள்ளவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நண்பர்களைச் சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் புகழ் உண்டாகும். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

கன்னி
வெளியூர் பயணங்களின் மூலமாக லாபம் உண்டாகும். பொது இடங்களில் உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புனித யாத்திரைகள் செல்வதற்கான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்
பயணங்களின் மூலமாக தேவையில்லாத விரயச் செலவுகள் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வாக்குவாதத்தில் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு
ணவன் மனைவிக்கு இடையே உறவுகள் மேம்படும். நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய முழுநிர்வாகத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.

மகரம்
சர்வதேச வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கிறது.

கும்பம்
தாய் வழியிலான உறவினர்களுடன் கொஞ்சம் நிதானமாகவும் நடந்து கொள்ளவும். எதிர்பாராத சுப செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்குள் அமைதியை கடைபிடிக்கவும். வாகனங்களை பழுது பார்க்க சில விரயச் செலவுகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *