மில்லியன் பேரின் கவனத்தினை நொடியில் ஈர்த்த குழந்தையின் திறமை !! ஹீரோக்களும் தோற்று போகுமளவிற்கு உள்ளது !!

வைரல்

நொடியில் ஈர்த்த குழந்தையின்….

சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இருந்து, சமீபத்தில் வெளியாகியிருந்த ‘So Baby’ என்ற பாடலின் லிரிக் வீடியோவிலும் மூன்று பேர் இணைந்து பாடல் உருவாகும் விதத்தை வீடியோவாக ரிலீஸ் செய்திருந்தனர். இந்நிலையில், அதில் வரும் லிரிக் வீடியோவை மையப்படுத்தி,

சுட்டிக் குழந்தைகள் ஒன்றிணைந்து, spoof வீடியோவாக உருவாக்கியுள்ளனர். நிஜ வீடியோவில் வருவதைப் போன்றே குழந்தைகள் மிகவும் சிறப்பாக இந்த வீடியோவில் தத்ரூபமாக நடித்துள்ள நிலையில், நெட்டிசன்களிடையே இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. குழந்தைகள் பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும்.

அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.
தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *