முதல் முறையாக சாக்லெட் மில்க் சாப்பிட்ட குழந்தையின் கியூட் ரியாக்சன் !! மில்லியன் பேரை மெய்மறக்க வைத்த காட்சி எப்படி தெரியுமா !!

வைரல்

வாவ் டேஸ்ட் சூப்பர் காட்சி ….

முதன்முறையாக சாக்லெட் மில்க் ஷேக் சாப்பிட்ட குழந்தை சூப்பரான டேஸ்ட் என ரியாக்சன் காட்டுவது இணையத்தில் வைரலாகியுள்ளது. குழந்தைகளின் சேட்டைகள், ரியாக்சன் என எல்லாமே சமூக வலைதளங்களில் டிரெண்டிங் லிஸ்டில் கட்டாயம் இடம்பெற்றுவிடும். வேலைக்கு சென்று சோர்வாக திரும்பியவர்கள், மன அழுத்தத்தில் இருப்பவர்கள், ச ண் டையிட்டு கோ பமாக இருப்பவர்கள் என யாராக இருந்தாலும்,

ஒரு குழந்தையின் புன்சிரிப்பை பார்த்துவிட்டால், அவர்களுக்குள் இருந்த சோகம் போகும் இடம் தெரியாத அளவுக்கு ஓடிவிடும். அப்படி வைரலான காட்சிதான் இது. குழந்தைகள் பொதுவாக குழந்தைகள் என்றாலே அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள்.
சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.

முதல் முறையாக சாக்லெட் மில்க் சாப்பிட்ட குழந்தையின் கியூட் ரியாக்சன் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *