இப்படியொரு அசால்ட்டு தைரியம் யாருக்கு தான் வரும் !! கடைசியில் கடலுக்குள்ளே உங்க வேலையை காட்டிட்டீங்களே மக்கா !!

வைரல்

கடலின் நடுவே ஒரு விளையாட்டு ……….

இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்தது கொண்டு இருக்கிறது, ஏனெனில் பாரம்பரியம் என்கிற ஒன்றை தாண்டிச் செல்லும் வண்ணம் தற்போதைய உலகில் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றோம். அதே நேரத்தில் தபோதைய சூழலில் தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியடைந்து வருகிறது, ஆறு அறிவுள்ள மனிதர்களின் சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது.

ஆரம்ப காலங்களில் இருந்த மனிதனின் மனநிலைக்கும் தற்போதைய மனிதர்களின் மனநிலைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம் என்று தான் சொல்ல முடியும். தற்போதைய காலங்களில் புதிய அப்டேட்களும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு வருகிறது, அது மட்டும் இன்றி புதிதாக உருவாகும் சந்ததிகள் கூட நாளுக்கு நாள் அப்டேட்களை மட்டுமே விரும்புகிறார்கள். இதனால் புதிதாக சிந்திக்க வேண்டும் என்கிற மன நிலைக்கு மனிதன் தள்ளப்படு வருகின்றான்.

ஓடி விளையாடு பாப்பா – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா” என்பது பாரதியின் கூற்று. விளையாட்டு அனைத்து மனிதர்களும் இயல்பாக விரும்பி ஈடுபடும் செயற்பாடுகளில் ஒன்று விளையாட்டு ஆகும். விளையாட்டு என்பது பொழுது போக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டு சில சமயங்களில் வேலை, என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது.

ஆனால், வேலை ஊதியத்துக்காகச் செய்யப்படுவது. விளையாட்டு ஒரு கலை என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் கலையைப்போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக விளையாட்டு இருப்பதில்லை. இருந்தாலும், எப்போதும் இவற்றுக்கு இடையேயான எல்லைகள் தெளிவாக இருப்பதில்லை. தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வருமானத்துக்கான ஒரு தொழிலாகவே உள்ளது.நாம் விளையாட்டுக்களை போட்டியாக விளையாடுகின்றனர். இதனால் மனிதர்கள் வெற்றி தோல்வியை சாதரணமாகக் கொண்டுள்ளனர்.

தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் இப்படியெல்லாம் புதிதாக விளையாடுவதற்கு மனிதன் சிந்திக்க பழகி விட்டார்கள் என்ற மனநிலைக்கு கொண்டு செல்கிறது. புதிதாக சிந்திக்கும் மனநிலையில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான், ஆனால் இப்படியெல்லாம் சிந்திக்கும் திறனும் தைரியமும் யாருக்கு கிடைக்கும் அந்த காணொளியை நீங்களே பாருங்கள்,

வீடியோ …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *