கடைசிவரை கண்டிப்பா பாருங்க … வில்லேஜ் விஞ்ஞானியின் மற்றுமொரு கண்டு பிடிப்பு !! மீனை தண்டவாளத்தில் க ட் டி வைத்த வைரல் ஆராய்ச்சி …

விந்தை உலகம்

வில்லேஜ் விஞ்ஞானியின் வைரல் ஆராய்ச்சி ……

விஞ்ஞானம் என்ற பெயரில் இன்று அதிகளவிலான கண்டுபிடிப்புக்களை சாதனைகளும் இந்த உலகில் உருவாக்கிய வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், அதே நேரம் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு புதிய கண்டு பிடிப்புகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய கண்டு பிடிப்புகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் தமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் புதிய கண்டு பிடிப்புகளை வெளி உலகிற்கு காண்பிக்கவும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

அதிகமான நேரங்களில் இன்றும் பலர் அதிகமான கண்டு பிடிப்புகளை தெரிந்து கொள்வதில்லை. இப்படியெல்லாம் கண்டு பிடிப்புக்கள் உள்ளனவா என்று கேட்கும் அளவிற்கு இருந்தாலும் தற்போதைய இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்லமுடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாகஎன்ன என்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.

அந்த வகையில் வில்லேஜ் விஞ்ஞானியின் மற்றுமொரு கண்டு பிடிப்பாக வைரலாகி வருகிறது இந்த மீனை தண்டவாளத்தில் கட்டிவைத்த வைரல் ஆராய்ச்சி இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்த தொடங்கி விட்டார்களா என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *