ரெம்ப பாவம் .. இப்படியொரு நிலைமை எந்த மாப்பிள்ளைக்கும் வரக்கூடாது !! வைரலாகி வரும் திருமண மேடையில் இடம் பெற்ற ச ம் பவம் !!

விந்தை உலகம்

மாப்பிள்ளையின் நண்பர்கள் செய்த காரியம்…

திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகள் சற்று வித்தியாசம் தான். அதே நேரம் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் மற்றைய உறவுகளை விட வேறுபட்ட்து. அதே நேரத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க தயங்கும் கணவனாக இருக்கலாம் மனைவியாக இருக்கலாம் ஆனால் வெளி இடங்களில் இருக்கும் முறை வீடுகளுக்குள் இருப்பதில்லை. தற்போதைய காலங்களில் புதுவிதமாக ட்ரெங்டிங் ஆகும் வகையில் தான் திருமணங்கள் நடைபெறுகிறது.

இவ்வகையான திருமணங்கள் எப்பொழுதுமே மறக்க முடியாதாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைய காலங்களில் பலரும் பல வகைகளில் புதுசு புதுசாக ட்ரை பண்ணுறாங்க .இந்த காணொளியையும் சற்று பாருங்கள். மணமேடையில் மாப்பிள்ளையின் நபர்கள் செய்த காமெடி கலாட்டா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமணம் என்றாலே பேச்சிலர் பார்ட்டி என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. திருமணத்திற்கு முந்தைய இரவு, மாப்பிளை தனது நண்பர்களுக்கு கொடுக்கும் விருந்து அல்லது மது விருந்தே பேச்சிலர் பார்ட்டி என்கிறோம். அந்த வகையில் பேச்சிலர் பார்ட்டி தரவில்லை என்ற கோ வத்தில்,

இங்கு மாப்பிள்ளையின் நண்பர்கள் கலாட்டாவாக செய்த காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியை நீங்களே பாருங்கள். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத் தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *