80 வயது பாட்டியின் மெர்சலான ஆட்டதினை கொஞ்சம் பாருங்க !! நடுரோட்டில் வைரலாகும் சூப்பர் வீடியோ காட்சி!

விந்தை உலகம்

மெர்சலான சூப்பர் வீடியோ காட்சி ….

இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது, ஆரம்ப காலங்களில் இருந்த மனிதனின் மனநிலைக்கும் தற்போதைய மனிதர்களின் மனநிலைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம் என்று தான் சொல்ல முடியும்.

தற்போதைய காலங்களில் புதிய அப்டேட்களும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு வருகிறது, அது மட்டும் இன்றி புதிதாக உருவாகும் சந்ததிகள் கூட நாளுக்கு நாள் அப்டேட்களை மட்டுமே விரும்புகிறார்கள். இதனால் புதிதாக சிந்திக்க வேண்டும் என்கிற மன நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டு வருகின்றான்.

ஆரோக்கியம் என்பது ஒருவருடைய வாழ்விலும் முக்கிய இடத்தினை பெறுகிறது. ஒரு ஆரோக்கியமாக இருந்தால் தான் அன்றாட செயற்பாடுகளை செய்வதற்கும் சுறுசுப்பாக இருக்கவும் நாளை கடந்து செல்லவும் உதைவியாக் இருக்கும். இதனால் தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என கூறுவார்கள்.

ஆனால் ஆரோக்கியத்திற்கும் வயதிற்கும் சம்பந்தம் இல்லை என்பதனை இங்கு ஒரு 80 வயது பாட்டி நிரூபித்து காண்பித்துள்ளார். நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய கனவாகவும் விருப்பமாகவும் உள்ளது. ஆனால்

தற்போதுள்ள வாழ்கை ஓட்டத்தில் மனிதனுடைய வாழ்கை காலம் சுருங்கி கொண்டே செல்கிறது. ஆனால் இந்த பாட்டியின் திறமையை கண்டு பலரும் ஆச்சார்யமடைந்துள்ளார்கள். கீழே உள்ள விடியோவை பாருங்கள் உங்களுக்கே இது நன்றாக புரியும்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *