அடப்பாவி வண்டி ஓ ட்டும் போது இப்படியா தூ ங்குவீங்க …. கடைசில இப்படி ஆகிடுச்சே .. வைரல் காணொளி உள்ளே !!

விந்தை உலகம்

வண்டி ஓ ட்டும்போது தூக்கம் வந்ததால் ……….

பொதுவாக உறக்கம் என்பது ஒவ்வொரு வருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது, பொதுவாக மருத்துவ ஆலோசனையின் படியாக ஒரு மனிதனுக்கு கட்டாயம் எட்டு மணி நேர உறக்கம் அவசியம் என்று கூறுகிறார்கள். ஆனால் இன்றைய நவீன உலகில் இதை எவருமே கடை பிடிப்பது இல்லை. நாளுக்கு நாள் மக்களின் உறக்க நிலையின் அளவு வீதம் குறைந்து கொண்டு செல்கிறது. முழுமையான உறக்கம் மட்டுமே ஒருவரை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் நாள்தோறும் வைத்திருக்க உதவும்,

ஆனால் இந்த உறக்கம் ஒழுங்காக கடைபிடிக்காத நேரங்களில் பல விளைவுகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும், தற்போதைய காலங்களில் எல்லாம் மனிதர்கள் வேலை, படிப்பு, இணைய பாவனை என அதிக நேரங்களை இதில் செலவிடுவதால் நாளாந்த உறக்கம் குறைவடைந்து செல்கிறது. ஒருவருடைய ஆரோக்கியம் என்பது அன்றாட செயற்பாடுகளை பொறுத்ததே அமைந்து விடுகிறது.

தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் வாகனத்தை செலுத்தி வரும் சாரதி ஒருவருக்கு உறக்கம் குறைவாக இருந்தமையினால் வாகனத்தை செலுத்தும் நேரத்தில் நடந்த நிகழ்வு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. சரியான உறக்கம் இல்லாவிடில் இப்படி தான் ஆகும் என்பதற்கு குறித்த வீடியோ பதிவு ஒரு ஆதாரமாக உள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் குறித்த சாரதியின் காட்சிகள் வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *