கிணற்றிலிருந்த ராஜ நாகத்தை கையால் பிடித்த நபர் !! இறுதியில் நடந்த ஆ ச் சர்யம் … வைரலாகி வரும் `காணொளி !!

விந்தை உலகம்

ராஜ நாகத்தை கையால் பிடித்த காணொளி ……..

இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது, ஆரம்ப காலங்களில் இருந்த மனிதனின் மனநிலைக்கும் தற்போதைய மனிதர்களின் மனநிலைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம் என்று தான் சொல்ல முடியும். ஏனெனில் தற்போதைய உலகில் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றோம். பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் தற்போதைய நவீன காலத்தில் எல்லாமே மாற்றம் அடைந்து வருகிறது.

அதே நேரத்தில் தபோதைய சூழலில் தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியடைந்து வருகிறது, ஆறு அறிவுள்ள மனிதர்களின் சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது. தற்போதைய காலங்களில் புதிய அப்டேட்களும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு வருகிறது, அது மட்டும் இன்றி புதிதாக உருவாகும் சந்ததிகள் கூட நாளுக்கு நாள் அப்டேட்களை மட்டுமே விரும்புகிறார்கள். இதனால் புதிதாக சிந்திக்க வேண்டும் என்கிற மன நிலைக்கு மனிதன் தள்ளப்படு வருகின்றான்.

இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் ஓன்று தான் ராஜ நாகம்.

பொதுவாகவே நாகம்என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒருவித ப யம் உள்ளது, அதிலும் ராஜநாகம் என்றால் சொல்லவே தேவை இல்லை, ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் உள்ள காட்சியை பார்க்கும் பொழுது பலரையும் வி யப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *