இப்படியொரு காட்சியை பார்த்திருக்க மாட்டீங்க !! தன் குட்டிக்காக சிங்கத்துடன் ச ண்டையிடும் கரடியின் தாய்ப்பாசம் !!

வைரல்

கரடியின் தாய்ப்பாசம் தன் குட்டிக்காக ……..

பொறுமை இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் வித்தியாசமானது ஆறு அறிவுள்ள மனிதனாகவும் , ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தின் மத்தியில் பொறுமை என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவாகவே காணப்படுகிறது. பொறுத்தாரே பூமியாள்வார் என்னும் பல மொழியை நம்முடைய வீடுகளில் இருக்கும் பெரியோர்கள் கூறுவதை கேள்வி பட்டு இருப்போம்.

பொறுமை என்பது தமக்கு துன்பம் ஏற்படும் பொழுது உணர்ச்சி வயப்படாமலும், கோ ப ம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை என ஒரு சாரார் கூறுவார்கள். ஆனால் தன்னுடைய குட்டிகளுக்கு ஒரு ஆபத்து என்று வரும் பொழுது தன்னிலும் வலிமையான விலங்குகளுடனும் போராடும் இயல்பு இந்த விலங்குகளுக்கு உள்ளன.

இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் ஒரு சில வகை உயிரினம் தான் எல்லா மக்களுக்கும் தெரியும்.

மற்றதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக அப்போது இருக்கும். அந்த வகையில் குட்டிக்காக சிங்கத்தை எ தி ர்த்து கரடி ஓன்று போ ரா டு ம் இந்த செயலை சற்று பாருங்கள். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *