இந்த குட்டி சிறுவனின் திறமையை பாருங்க !! இப்படியொரு அ திசய குழந்தையா என வியக்கும் நெட்டிசன்கள் !!

வைரல்

இப்படியொரு திறமையை பார்த்திருக்க மாட்டீங்க …

அழகிலும் அழகு குழந்தைகளின் திறமைகளை ரசிக்கும் அழகு தான் ரசனை என கூறுவார்கள். ஏனெனில் குழந்தைகள் பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அதே நேரம் திறமையானவர்களும் கூட அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள்.

குழந்தைகள் அந்தளவுக்கு இனிமையானவர் என்று கூறும் அளவிற்கு அவர்களின் செயல்கள் காணப்படும். சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். அப்படி தான் இங்கும் ஒரு சிறுவனின் செயல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *