குழந்தையை விட்டுவிடும்படி பொ லி சாரின் காலில் விழுந்த கன்னியாஸ்திரி !! நெஞ்சை உலுக்கும் பின்னணி என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

மனது உருகும்படி கன்னியாஸ்திரி செய்த செயல் ……

இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்தது கொண்டு இருக்கிறது, மனித நேயம் என்றால் என்ன என்ற மனநிலை இன்றி தற்போதைய காலங்களில் நிலை உருவாகியுள்ளது. ஆரம்ப காலங்களில் இருந்த மனிதனின் மனநிலைக்கும் தற்போதைய மனிதர்களின் மனநிலைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம் என்று தான் சொல்ல முடியும். சக மனிதனை மனிதனாக பார்த்த காலங்கள் எப்பொழுதோ மலையேறி விட்டன என்று தான் சொல்லலாம்.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், இப்படியெல்லாம் சிந்திக்கும் செயற்படும் மனிதர்கள் உள்ளனரா என்கிற கேள்விகள் தற்போதைய சூழலில் அநேகருடைய மனங்களில் எழுப்பப்பட்டு வருகிறது . அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது.

அந்த வகையில் மியான்மரில் கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசாங்கத்தை இ ரா ணுவம் ஏற்றுகொள்ள மறுத்தது. இதனால், மியான்மர் அரசுக்கும், இ ரா ணுவத்துக்கும் இடையே Moதல் நீடித்து வருகிறது.

நிலைமை இன்னும் அதிகரித்த நிலையில் கன்னியாஸ்திரி ஒருவர் அவர்களின் கால்களில் விழுந்து கேட்கும் நிகழ்வு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *