பொறி இருப்பது தெரியாமல் மாட்டிக்கொண்ட பறவை !! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என்று இந்த விடியோவை பாருங்க !!

வைரல்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க …….

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் வித்தியாசமானது ஆறு அறிவுள்ள மனிதனாகவும் , ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தின் மத்தியில் பொறுமை என்பது இன்று ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவாகவே காணப்படுகிறது. எதையும் சிந்திக்கும் செயல் இல்லாததினால் விலங்குகளும் பறவைகளும் இன்னொரு உயிரினத்திற்கு இறையாகின்றன. அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கு வைரலாகி வருகிறது.

பொறுத்தாரே பூமியாள்வார் என்னும் பல மொழியை நம்முடைய வீடுகளில் இருக்கும் பெரியோர்கள் கூறுவதை கேள்வி பட்டு இருப்போம். பொறுமை என்பது தமக்கு துன்பம் ஏற்படும் பொழுது உணர்ச்சி வயப்படாமலும், கோ ப ம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை என ஒரு சாரார் கூறுவார்கள். அதாவது மற்றவர் தம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும், பிரச்சனைகள் ஏற்படும் போதும், தொடர் துன்பங்கள் வரும் போதும்,

சில அ சாத ரண சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்கும் குணம் ஆகும். இந்த குணம் மனிதனை பல்வேறு உடல் நோய்களில் இருந்தும், மன நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. மனிதனும் விலங்குகளும் கொண்டிருக்கும் முடிவு செய்யும் திறமையைப் பற்றி ஆராய்ந்த போது, சிறிது நேரம் காத்திருந்தால் சிறிய நன்மை அடையலாம் என்றும், நீண்ட காலம் காத்திருந்தால் பெரிய நன்மைகளை அடையலாம் என கூறுவார்கள்.

ஆனால் இன்றைய சூழலில் இரண்டு விருப்பத் தேர்வைக் கொடுக்கும் போது, சிறிது நேரம் காத்திருந்து சிறிய நன்மை என்பதையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். இதை ஆன்மிகத்தில் சிற்றின்பம் என்றும் பேரின்பம் என்றும் விளக்குகிறார்கள். தாமதமாகும் இணையதளங்களைக் காட்டிலும், விரைவில் ஏற்றப்படும் இணையதளங்களையே பயனர்கள் விரும்புவதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

வீடியோ —–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *