இன்று அதிர்ஷ்ட ராசிக்காரர் இவர்கள் தானாம் !! என்னென்ன நற்பலன்கள் எல்லாம் தேடிவரும் என்று தெரியுமா !!

ஆன்மீகம்

இன்றைய ராசிபலனில் உங்களுக்கு ………

தினமும் காலையில் அனைவரும் ஒரு செயலை தொடங்குவதற்கு முன் நல்ல நேரம், கெட்ட நேரத்தை பார்த்துவிட்டு தான் அடுத்த செயல்களிலேயே இறங்குகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ராசிப்பலன் தான். அந்த அளவிற்க்கு ராசிப்பலனின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.

எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும். எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது, எந்த ராசிக்காரருக்கு தி டீ ர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது? யார் யாருக்கு சிக்கல்கள் வரப்போகிறது என்று இன்றைய ராசிப்பலனில் பார்ப்போம்.

மேஷம் -இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று முன்னேறுவர். தொழில், வியாபாரத்தில் எ தி ர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் தி டீ ர் மாறுதல் செய்வீர்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

ரிஷபம்-இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு மதிநுட்பத்துடன் செயல்பட்டு சோதனைகளை வெல்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பெருகும். மக்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்-இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு திட்டமிட்டபடி செயல்கள் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

கடகம்-இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத் தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை சரிசெய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். நண்பரால் உதவி உண்டு.

சிம்மம்-இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு உங்களின் நற்செயலை மற்றவர் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பெண்களுக்கு உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கன்னி-இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு கடந்த கால நற்செயலுக்கான நற்பலன் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் பன்டமங்கு அதிகரிக்கும். பணக்கடனில் பெரும்பகுதி அடைபடும். பெண்கள் அக்கம்பக்கத்தினனின் அன்பை பெறுவர். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.

துலாம்-இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு சிரமம் குறுக்கிட்டாலும் முயற்சிக்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சகம்-இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். வருமானம் உயரும். பெண்களுக்கு வீட்டுத் தேவை குறைவின்றி நிறைவேறும். ஆரோக்கியம் பலம் பெறும்.

தனுசு-இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு யாருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் வீட்டுச் செலவுக்கு ததண்டாட நேரிடலாம். நண்பரால் உதவி கிடைக்கும்.

மகரம்-இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு சமயோசிதமாக செயல்பட்டு வருவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். சுபவிஷயத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும்.

கும்பம்-இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சி கண்டு மற்றவர் வியப்படைவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவர். விருந்து விழாவில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

மீனம்-இன்றைய நாளை பொறுத்தமட்டில் இந்த ராசியினருக்கு பெருந்தன்மையுடன் நடந்து சுய கவுரவம் பாதுகாப்பீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *