பூஜையில் கலந்து கொள்வதற்காக சிவலிங்கத்தை தேடித்சென்று வணங்கும் அதிசய நாகம் …. வைரலாகி வரும் காட்சியை பாருங்க !!

ஆன்மீகம்

சிவலிங்கத்தை தேடித்சென்று வணங்கும் அதிசய நாகம் ….

இறை நம்பிக்கை என்பது நபர்களுக்கு நபர் வேறுபடுகிறது, பொதுவாக மனிதர்களை இரண்டு வகையில் பகுக்க முடியும், அதாவது இறைவன் உண்டு என ஒரு சாராரும் இறைவன் இல்லை என ஒரு சாராரும் வாழ்ந்து வருகின்றனர். இறை நம்பிக்கை உள்ளவன் நாள்தோறும் இறைவனை நம்பி பக்தியில் இறைவனோடு வாழ்கிறான்,

ஆனால் இறை நம்பிக்கை இல்லாதர்வர்களோ கால் போன போக்கிலும் மனம் போன போக்கிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மனிதர்களை விடவும் இந்த உலகில் இறை நம்பிக்கை உள்ள உயிரினங்கள் உள்ளன என்பதற்கு பல சான்றுகளும் நிகழ்வுகளும் ஆங்கங்கே நடை பெற்ற வண்ணமே உள்ளன.

சிவனின் உடலில் நாகங்கள் ஆபரனங்களாக உள்ளன. சிவனுடைய கழுத்தில் இருப்பது வாசுகி பாம்பாகும். சிவனுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை பாற்கடலை கடைய மத்தாக இருக்க வேண்டுமென தேவர்களும், அசுரர்களும் வேண்டினார்கள். அமுதத்தில் பகுதியை வாசுகிக்கும் தருவதாக கூறினார்கள். எனவே பாற்கடலை கடைவதற்கு மந்திர மலையை மத்தாகவும்,

வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு அரக்கர்கள் பாம்பின் ஒருபுறமும், தேவர்கள் மறுபுறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். நீண்ட நேரம் கடைந்தமையால் வலி தாங்காமல் வாசுகி பாம்பு ஆலகால விஷத்தினை கக்கியது. அந்த ஆலகால விஷத்திலிருந்து மக்களையும், தங்களையும் காக்க தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் வேண்டினர்.

சிவபெருமான் ஆலகால விஷத்தினை அருந்தி “நீலகண்டன்” என்று பெயர்பெற்றார். என கூறப்படுகிறது. தற்பொழுது வைரலாகி வரும் இந்த காணொளியில் நாகம் ஓன்று பூஜையில் கலந்து கொள்வதற்காக சிவலிங்கத்தை தேடித்சென்று வணங்கும் அதிசய நாகம் ஒன்றின் செயல் பலரையும் ஆ ச் சர் யப்பட வைத்து வருகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *