மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ….. டைட்டானிக் பட ஸ்டைலில் காதலை வெளிப்படுத்திய குரங்கு !!

வைரல்

மனிதர்களே தோற்றுப்போகும் வைரல் காட்சி …..

அன்பின் வெளிப்பாடு தான் காதல் என்று கூறுவார்கள். பொதுவாகவே அன்பு அல்லது காதல் என்று கூறும் பொழுது அதிகமாக மனிதர்களையே சிந்திப்பது உண்டு. ஆனால் மனிதர்கள் தவிர்ந்த ஏனைய விலங்குகளிடமும் இந்த காதல் அன்பு உள்ளது என்பது தான் உண்மை. காதலுக்கு கண்கள் இல்லை என்று கூறுவார்கள், அதே நேரத்தில் காதல் வயது பார்த்து வருவதும் இல்லை.

அதுமட்டும் இன்றி மொழி, இனம், மதம் போன்றனவும் பார்ப்பதில்லை இவ்வாறு காதலின் மேன்மையை பற்றி கூறினாலும், தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் இதையும் தவிர்ந்த இன்னொன்றும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது, அதாவது குரங்கிற்கு ஏற்பட்ட அன்பின் வெளிப்பாடே இங்கு வைரலாகி வருகிறது.

கடவுளின் படைப்புகளில் ஒவ்வொரு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. இதற்கு மனிதனும் விதிவிலகானவன் போல இருந்தாலும், நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்கு நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனித நேயத்தை வெளிப்படுத்தும் பல செயல்களையும் செய்து வருகின்றன

பொதுவாக தற்போதைய சூழலில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படுகிறது. அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

அந்த வகையில் தற்பொழுது டைட்டானிக் பட ஸ்டைலில் காதலை வெளிப்படுத்திய குரங்கு ஒன்றில் செயல் பார்பவர்களிடையே ரசனையை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களே தோற்றுப்போகும் அளவிற்கு தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *