நம்ப முடியாத அதிசயம் இப்படியெல்லாம் நடக்குமா !! 20 மில்லியன் பேரை வி யப்பில் ஆழ்த்திய ஜாக்குவார் !!

வைரல்

20 மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய ஜாக்குவார் …….

அன்பு பாசம் என்பது மனிதர்களிடம் காணப்படும் ஒரு குணவியல்பு ஆகும், ஏனெனில் சிந்திக்கும் தன்மையும் ஆற்றலும் மனிதனுக்கு மட்டுமே உண்டு, காரணம் மனிதர்களுக்கு மட்டுமே ஆறு அறிவு உள்ளது, சாதாரண விலங்குகளுக்கு வெறும் ஐந்து அறிவு மட்டுமே உள்ளன, இந்த விலங்குகளால் சிந்தித்து செயலாற்ற முடியாத இயல்பிணை கொண்டவைகளாக இருந்தாலும் தற்போது வைரலாகி வரும் காணொளி மில்லியன் பேரை அ தி ர் ச் சிக் குள்ளாக்கியுள்ளது,

எப்படி தான் பழக்கி வளர்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளானாலும் இறுதியில் அவைகளின் குணங்களை வெளிப்படுத்திடுவது இயல்பு தான், ஆனால் தற்பொழுது வைரலாகிய இந்த காணொளியில் உள்ள ஜாக்குவார் மனிதர்களிடம் இந்தனை அன்பாகவும் பாசமாகவும் பழகும் காட்சியானது பலரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

பொதுவாக இவ்வகையான ஜாக்குவார்கள் வேட்டையாடி ஏனைய விலங்குகளையும் அதே நேரம் மனிதர்களை வேட்டையாடிய செய்திகளையம் காணொளிகளையும் கேள்வி பட்டும் பார்த்தும் இருப்போம். ஆனால் இதை எல்லாவற்றையும் பொய்ப்பிக்கும் வகையில் இந்த காட்சிகள் அமைந்திருப்பது பலரையும் வி ய ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய கால கட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. அந்த வகையில் தான்

தற்பொழுது நம்ப முடியாத அதிசயம் இப்படியெல்லாம் நடக்குமா என்பது போல 20 மில்லியன் பேரை வி ய ப்பில் ஆழ்த்திய ஜாக்குவார் ஒன்றில் செயல் வைரலாகி வருகிறது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ /…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *