தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் பாச போராட்டத்தை பாருங்க !! பலரையும் கண்கலங்க வைக்கும் காட்சி !!

வைரல்

கண்கலங்க வைக்கும் பாச போராட்டம் …….

தந்தை மகன் உறவு என்பது சற்று வித்தியாசமானது, ஏனைய உறவுகளை விட சற்று வேறுபட்ட்து அன்பு பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம். அந்த புரிதல் தான் அன்பு என நான் சொன்னால் உங்களில் எத்தனை பேர் இதனை ஏற்றுக்கொள்வீர்கள்?

அன்பே காதல், காமம், பாசம், நேசம், கோபம், கருணை, இரக்கம் என அனைத்துமாய் இருக்கிறது.
ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் தந்தை மீது கொண்டுள்ள அன்புக்கும், அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒரு சில பரிமாணங்களை உணரலாம்.

பொதுவாக அன்பு என்பது ஒரு வலுவான ஈர்ப்பு மற்றும் தனிப்பட்ட உறவுமுறை இணைப்பின் உணர்வைக் குறிக்கிறது. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
இப்படி புரிதலே அனைத்து இடங்களிலும் அன்பாய் மலர்கிறது. அந்த புரிதலாகிய அன்பிற்கு நாம் தான் வேறு வேறு பெயர்களை இட்டு வழங்கி வருகிறோம். ஆனால் அடிப்படையில் அனைத்துமே அன்பு தான்.

காட்சி தான் வைரலாகி வருகிறது இந்த காட்சியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் பாச போராட்டத்தை பாருங்க பலரையும் கண்கலங்க வைக்கும் காட்சி. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *