அழகிய பெண்ணின் இசையை கேட்டு நடனமாடிய பசு !! பசு கூட்டத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண் !!

வைரல்

பசு கூட்டத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண் …….

அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் தன்மை இசைக்கு உண்டு, இசையில் மே மறக்காதவர்கள் கிடையாது என்று தான் சொல்லலாம், ஏனெனில் இசை என்பது பலரையும் கட்டி வைத்திருக்கும் ஒரு கலை ஆகும். தற்போதைய காலங்களில் எல்லாம் அதிகளவிலான இசை ;ஞானிகள் உருவாகியுள்ளனர். இசையானது உலகில் பல பகுதிகளிலும் வெவ்வேறு விதமான கோணங்களில் வளர்ந்து வருகிறது. இந்த இசையானது மனிதர்களுக்கு மட்டும் இன்றி விலங்குகளுக்கும் இந்த இசை பிடிக்கிறது என்பதற்கு இந்த காணொளி ஆதாரமாக உள்ளது,

அதாவது தற்போதைய காலங்களில் இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது.

மனிதர்களை போல விலங்குகளும் பலவகையான செயல்களை செய்ய ஆரம்பித்தது விட்டன. இங்கு ஒரு கட்சியில் பெண்னொருவர் இசைக்கும் இசைக்கு அங்குள்ள பசுக்கள் நடனம் செய்வது போல காணப்படுகிறது. அது மட்டும் இன்றி அந்த பெண்ணின் இசையை கேட்டு இசையில் மே மறந்து பசுக்கள் செய்யும் செயல் பலரையும் கவர்ந்துள்ளது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *