சுவாரசிய மயிலும் கோழியும் ……..
இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலா கட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. வினாக்களுக்கு இடையில் கணபடட வேற்றுமைகள் இன்றைய சூழலில் மாற்றம் பெற்று வருகிறது என்று கூறலாம்.
அந்த வகையில் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் காணொளி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது, அதாவது மயில் ஒன்றுக்கும் கோழி ஒன்றுக்கும் இடையில் நடக்கும் சுவாரசியமான ச ண் டை ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாக பறவை இனங்கள் ஒன்றையொன்று ச ண் டையிட்டு கொள்வதில்லை.
தம் இனம் தாம் என் இருந்து விடுவதுண்டு, அதே நேரத்தில் கோழிக்கும் மயிலுக்கு எந்த விதமான தொடர்புகளும் இருப்பதில்லை ஏனெனில் இவ்வகையான பறவைகளை நாம் எங்கு ஒன்றாக பார்க்க முடியாது. ஏனெனில் பொதுவாக கோழிகள் வீடுகளில் மனிதர்களால் வளர்க்கப்படும் ஆனால் மயில்களோ காடுகளில் பெரும்பாலும் வாழ்கின்றன.
அந்த வகையில் மயிலுக்கு கோழிக்கும் இடையில் நடக்கும் இப்படியொரு சுவாரசிய ச ண் டையை பார்த்து இருக்கீங்களா இல்லாவிடில் மறக்காமல் இந்த வீடியோவை பாருங்கள். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.
வீடியோ …..