மாஸ்டருடன் போட்டிக்கு நின்ற சுட்டி குழந்தை .. பார்ப்பற்கு அழகில் ஜொலிக்கும் குழந்தையின் இந்த செயலை பாருங்க !!

வைரல்

அழகில் ஜொலிக்கும் குழந்தை…….

குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள்.
குழந்தைகளின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.

பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை.

எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது. தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள்.

பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். இங்கு ஒரு காட்சியில் மாஸ்டருடன் போட்டிக்கு நின்ற சுட்டி குழந்தை பார்ப்பற்கு அழகில் ஜொலிக்கும் குழந்தையின் இந்த செயலை பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *